
நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கிராமப்புற அரசு பள்ளியில் பயிலும் பள்ளி குழந்தைகளை ஒரு நாள் சுற்றுலா நிகழ்ச்சியாக செஞ்சி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு நம் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அவர்களுடன் கலந்து உரையாடினார். மேலும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை கண்டறிந்து அந்த விளையாட்டின் மூலமாகவும் அவர்களின் முன்னேற்றத்தை உருவாக்கமுடியும் என்பதனை எடுத்துரைத்தார். மழலைகளின் வரிகளில்…….






