நாகப்பட்டினம் மாவட்டம்,
ராதா நல்லூர் கிராமம், காவிரி படுகை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு மாலை நேர கல்வி பயிற்சி வகுப்புகளும் அவர்களுக்கான கல்வி உதவி மையமாகவும் அங்கு வசிக்கும் ஒரு சுவாமிஜியின் வீட்டின் மேல்தளத்தில் திறக்கப்பட்டது.
இதற்கு சுவாமி சதானந்தா சரஸ்வதி அவர்கள் எதிர்காலத்தில்🤔 கல்வியின் 📚பயனும் அதன் பங்களிப்பும் 🎓பற்றிய விஷயங்களை குழந்தைகளுடன் கலந்து 🤝இன்ப உரையாற்றினார்💐