ஆலந்தூர் சரஸ்வதி வித்யாலயா ஹையர் செகண்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று குரு பூர்ணிமா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது 👍.
இந்நிகழ்ச்சியில் நமது குருவான சதானந்த சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டான உறவுமுறை வலுப்பட வேண்டும்🤝,
குழந்தைகளிடம் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்🧑‍🤝‍🧑 குழந்தைகள் எவ்வாறு பெற்றோரை மதித்தல் வேண்டும்🙏 என்று கலந்துரையாடலில் பங்குகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் அங்கு கலந்துகொண்ட பெற்றோருக்கான பாத பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. 💐💐💐