இதயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகசன பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது புதுப்பாளையம். திருவண்ணாமலையில் நடைபெற்றது இந்த விழாவிற்கு நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.