
வள்ளலார் மிஷன் மற்றும் காமதேனு அறக்கட்டளை சார்பாக ஜவ்வாது மலைப்பகுதியில் ஐந்து கல்வி உதவி மையங்கள் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் பங்கேற்று, அந்த குழந்தைகளோடு மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்வியல் சம்பந்தமாக உரையாடினார்.



