இரண்டு நாள் நிகழ்ச்சியாக, சிறந்த சேவைக்கான விருது மற்றும் சிறந்த சமூக பணி நல் ஒழுக்கத்திற்கான சான்றிதழ், தீபம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு செய்திட வேளச்சேரி காவல் ஆய்வாளர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.