
A marathon competition conducted in Uthankarai.
ஊத்தங்கரை பகுதியில் இன்று இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைமையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் திருகரங்களால் பரிசுகளும் பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டது💐




