காமாக்ஷி அறிவியல் மற்றும் நர்சிங் மனநலக் கல்லூரியில் நேற்று யோகா தினம் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை நேரு யுவகேந்திரா & மை பாரத், FIT(இந்தியா) நடத்தியது. இதில் நமது குருவான சதானந்த சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியின் சிறப்பம்சங்களை விளக்குறையாற்றினார்.