அன்னதானம் 2025 திருவண்ணாமலை

ஸ்ரீ சங்கமேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் ஆனது 20 ஆம் ஆண்டு அன்னதானம் 03/12/2025 ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நன்கொடை வழங்கியும் அன்னதான செயல்திட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அந்த அண்ணாமலையாரின் நல்லாசி கிடைக்க வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.


அன்னதான குழு 2025

அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையானுக்கு நெய்வேத்தியம் மற்றும் பூஜை ஆனது சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.


இதில் கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கரங்களால் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது
