sri sangameshwara charitable trust
வள்ளலார் மிஷன் மற்றும் காமதேனு அறக்கட்டளை சார்பாக ஜவ்வாது மலைப்பகுதியில் ஐந்து கல்வி உதவி மையங்கள் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் பங்கேற்று, அந்த குழந்தைகளோடு மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்வியல் சம்பந்தமாக உரையாடினார்.
Read moresri sangameshwara charitable trust
ஈரோடு பர்கூர் மலை பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளான தேவர்மலை, தாமரைக்கரை, கொங்காடை, ஓசூர் , மற்றும் பர்கூர் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு geometric box, note book, பேனா மற்றும் Nopkin incinerator வழங்கபட்டது. இந்த நலத்திட்டத்தில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயன் அடைத்தனர் மேலும் பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் நாப்கின் எரியூட்டி வழங்கப்பட்டது.
மலைகளின் நடுவில் அமைத்திருக்கும் பள்ளியின் இடத்தோற்றம் பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் நாப்கின் எரியூட்டி (Nopkin incinerator)
Read more
Recent Posts
sri sangameshwara charitable trust