திருவண்ணாமலை மாவட்ட பாரதிய கிசான் சங்கம் சார்பில் தென் பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளின் கவனம் ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனுவை அளித்தனர்

presented a petition to the District Collector.

This news has been published in the daily newspaper