30-05-2025 இன்று திருவண்ணாமலையில் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களுக்குள் இருக்கும் தனித்தன்மையை இந்த உலகிற்கு தெரிவிக்க வேண்டும் My Bharat Book of World Records என்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

30-05-2025 Today, in Tiruvannamalai, differently-abled children from more than 20 districts participated in this program and shared their uniqueness with the world. The program titled My Bharat Book of World Records was held very successfully and Our Guru, Swami Sadananda Saraswati, attended this special event as the special guest and delivered a special address.