
ஈரோடு பர்கூர் மலை பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளான தேவர்மலை, தாமரைக்கரை, கொங்காடை, ஓசூர் , மற்றும் பர்கூர் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு geometric box, note book, பேனா மற்றும் Nopkin incinerator வழங்கபட்டது. இந்த நலத்திட்டத்தில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயன் அடைத்தனர் மேலும் பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் நாப்கின் எரியூட்டி வழங்கப்பட்டது.









மலைகளின் நடுவில் அமைத்திருக்கும் பள்ளியின் இடத்தோற்றம்


பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் நாப்கின் எரியூட்டி (Nopkin incinerator) வழங்கப்பட்டது.




தேவர்மலை, தாமரைக்கரை, கொங்காடை, ஓசூர் , மற்றும் பர்கூர் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு geometric box, note book, பேனா வழங்கப்பட்டது



இந்த செயல்திட்டத்தில் கலந்து கொண்ட நமது குரு சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களுடன் கலந்துகொண்ட உறுப்பினர்கள்


பள்ளியில் நாப்கின் எரியூட்டி மாட்டிய பிறகு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுப்பிய புகைப்படம்