சென்னை எஸ்எம்எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஸ்கேட்டிங் மற்றும் திருக்குறள் பாராயணப் போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர். இந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் நமது குரு சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் இந்த விழாவினை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி சிறப்பித்தார்