News
- Home
- News
sri sangameshwara charitable trust
நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கிராமப்புற அரசு பள்ளியில் பயிலும் பள்ளி குழந்தைகளை ஒரு நாள் சுற்றுலா நிகழ்ச்சியாக செஞ்சி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு நம் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அவர்களுடன் கலந்து உரையாடினார். மேலும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை கண்டறிந்து அந்த விளையாட்டின் மூலமாகவும் அவர்களின் முன்னேற்றத்தை உருவாக்கமுடியும் என்பதனை எடுத்துரைத்தார். மழலைகளின் வரிகளில்…….
Read moresri sangameshwara charitable trust
During the two-day event, the award for excellent service and the certificate for excellent social work and good conduct were presented on behalf of Deepam Trust. The Velachery Police Inspector and some important personalities were present on this occasion.
இரண்டு நாள் நிகழ்ச்சியாக, சிறந்த சேவைக்கான விருது மற்றும் சிறந்த சமூக பணி நல் ஒழுக்கத்திற்கான சான்றிதழ், தீபம் அறக்கட்டளை
Read more
sri sangameshwara charitable trust
வள்ளலார் மிஷன் மற்றும் காமதேனு அறக்கட்டளை சார்பாக ஜவ்வாது மலைப்பகுதியில் ஐந்து கல்வி உதவி மையங்கள் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நமது குருவான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் பங்கேற்று, அந்த குழந்தைகளோடு மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்வியல் சம்பந்தமாக உரையாடினார்.
Read moresri sangameshwara charitable trust
ஈரோடு பர்கூர் மலை பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளான தேவர்மலை, தாமரைக்கரை, கொங்காடை, ஓசூர் , மற்றும் பர்கூர் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு geometric box, note book, பேனா மற்றும் Nopkin incinerator வழங்கபட்டது. இந்த நலத்திட்டத்தில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயன் அடைத்தனர் மேலும் பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் நாப்கின் எரியூட்டி வழங்கப்பட்டது.
மலைகளின் நடுவில் அமைத்திருக்கும் பள்ளியின் இடத்தோற்றம் பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் நாப்கின் எரியூட்டி (Nopkin incinerator) வழங்கப்பட்டது. தேவர்மலை, தாமரைக்கரை,
Read more
sri sangameshwara charitable trust
Evening tuition class for govt students
நாகப்பட்டினம் மாவட்டம்,ராதா நல்லூர் கிராமம், காவிரி படுகை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு மாலை நேர கல்வி பயிற்சி
Read more